THANGLISH blogs..ICARUS

Icarus . Naan illappa. vaiyanumnu ninachchaa icarussa pudinga. nammala vittudunga.

update:

http://pkp.blogspot.com/2006/03/blog-post_114326149743928256.html
http://thewitchyangel.blogspot.com/2006/03/tanglish-blogs.html
http://premalathakombai.blogspot.com/2006/03/relax-when_25.html
ங்கொக்காமக்க. இதுகூட serious ஆயிருச்சு.

கேபி நாங்கள் தமிழை வளர்க்க இலக்கியம் எழுதவில்லையே.” அப்படிங்கறார். இதுவும் இலக்கியம்தான். இன்னைக்கு திருவள்ளுவர் வந்து பார்த்தார்னா நம்ம எல்லோரையும் பார்த்து “யோவ், என்னாய்யா எழுதுறீங்க” அப்படின்னு கடுப்பாயிடுவார். அதுக்காக அப்படியே இருந்திருந்தோம்னா, கி.ரா. எழுதின கரிசல்காட்டு கதை கிடைச்சிருக்குமா? அது இலக்கியம் இல்லையா? Thanglish will become இலக்கியம் oneday. கடுப்பாவாதீங்க. கண்டிப்பா ஆகும். நம்மளே வாங்கிப்ப் படிப்போம், (அதாவது நம்ம பேரப்புள்ளைங்க). Thanglish மக்களே நீங்க பாட்டுக்குப் போங்க. எப்பவும்போல ஒடுங்க. முடிஞ்சா பின்னாடி வரோம். என்னா, கொஞ்சம் ஓட முடியல மூச்சு வாங்குது. (கொஞ்சம் கருணை காட்டி எழுதுங்கப்பா, படிக்க ரெம்ம்ம்ம்பவே கஸ்ஸ்ஸ்டமா இருக்கு.)

ithuvum ilakkiyamthaan. innaikku thiruvaLLuvar vanththu paarththaarnaa namma ellooraiyum paarththu “yoov, ennaayyaa ezuthuRiingka” appadinnu kaduppaayiduvaar. athukkaaka appadiyee irunththirunththoomnaa, ki.raa. ezuthina karisalkaattu kathai kidaissirukkumaa? athu ilakkiyam illaiyaa? Thanglish will become ilakkiyam oneday. kaduppaavaathiingka. kaNdippaa aakum. nammaLee vaangkipp padippoom, athaavathu namma peerappuLLaingka. Thanglish makkaLee niingka paattukkup poongka. eppavumpoola odungka. mudinjsaa pinnaadi varoom. ennaa, konjsam ooda mudiyala muussu vaangkuthu. (konjsam karuNai kaatti ezuthungkappaa, padikka remmmmpavee kaSSSdamaa irukku.)

Advertisements

2 Comments (+add yours?)

  1. Boss Resurfacing
    Sep 07, 2009 @ 02:19:11

    Off topic – Help with PM?
    lost password
    Boss Resurfacing
    Boss Resurfacing

    Reply

  2. raj
    May 22, 2011 @ 13:57:35

    y

    Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: